நடனத்தை ரசிக்கும் காரைக்கால் அம்மையார்!

திருவள்ளூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருவாலங்காடு. இங்கு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் நடராஜரின் பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்தினசபை உள்ளது. காரைக்கால் அம்மையார், சிவபெருமானைத் தரிசிக்க கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்றார். அப்போது சிவன் அவரை, ‘அம்மா..!’ என்றழைத்தார். பின்னர் என்ன வரம் வேண்டும் என்று கேட்டபோது, ‘பிறவாமை வேண்டும். பிறந்தாலும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் வேண்டும்’ என்றார் காரைக்கால் அம்மையார். சிவபெருமான் அப்படியே அருள்செய்தார். அதன்பிறகு ஆலங்காடு … Continue reading நடனத்தை ரசிக்கும் காரைக்கால் அம்மையார்!